உண்டியல்

மனிதனுக்கு மனக்கட்டுபாடு உண்டென்றால், குயவன் உண்டியலின் வாயை அத்தனை சிறியதாக படைக்கவேண்டிய அவசியம் இருந்திருக்காதே !!

எழுதியவர் : முரளிதரன் (22-Jan-14, 9:46 pm)
சேர்த்தது : முரளிதரன்
பார்வை : 112

மேலே