மைக்ரோவேவ் ஆபத்து

மைக்ரோவேவினுள் உணவை பிளாஸ்டிக் சட்டிகளில் சூடாக்குவதை விட செரமிக் சட்டிகளில் சூடாக்குவது ஆரோகியத்துக்கு உகந்தது. இது எல்லோருக்கும் தெரிந்த விடயமும் கூட. Dr.Halden என்பவரின் கூற்றுபடி பிளாஸ்டிக் சட்டிகள் பாவிப்பவர்கள் butter, cream இல் செய்த உணவுகளை பிளாஸ்டிக் சட்டிகளில் சூடாக்குவதை தவிர்க்கவும் ஏனெனில் கொழுப்பு உணவானது பிளாஸ்டிக் சட்டிகளில் உள்ள ஒரு வகை இயசாயன பதார்த்தத்தை உறிஞ்சும் சக்தி வாய்ந்ததாம்

எழுதியவர் : முரளிதரன் (22-Jan-14, 9:47 pm)
சேர்த்தது : முரளிதரன்
பார்வை : 136

சிறந்த கட்டுரைகள்

மேலே