வறுமை

இம்மண்ணில் பிறக்கயில் யாவரும் ஒன்றுதானே..!!
எங்கே பிறந்தது இந்த வறுமை ..!!
மனிதன் என பெருமை கொள்ளும் நீ...!!
மனிதாபிமானம் இழந்து பொது உடமைகளை எளியவரிடம் பறிப்பதேன்..!!
நிலையில்லா உலகமடா ..!!
பணம் உள்ளவன் தரையில் நடக்க யோசிக்கிறான்...!!
பணம் இல்லாதாவன் தரையில் படுக்க இடமின்றி தடுமாறுகிறான்.!!
-மனோ