நேதாஜியின் பிறந்த நாள் இன்று 23 ஜனவரி

விடுதலை உணர்வை
வித்தாக்கிய மகான்!!
இந்திய விடுதலை
போராட்டத் தியாகி !
உயிருடன் வீரத்தை
விதைத்திட்ட வீரன் !
இன்று சுபாஷ் சந்திர
போஸின் பிறந்தநாள் !
நேதாஜிக்கு வீர
வணக்கம் செய்வோம் !!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (23-Jan-14, 2:40 pm)
பார்வை : 560

மேலே