நிலவின் கேள்வி

நிலவின் கேள்வி ?

முழு நிலவாய்
தெரியும் போது
நான் "இந்து" மதம்!

பாதி நிலவாய்
தெரியும் போது
நான் "முஸ்லிம் மதம்!

ஒரு நாள்
மட்டும் வரவில்லை
என்றால்..?
நான் "கிறிஸ்து" மதம்!

மனிதா...
இதில் நான்
எந்த மதம்!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (23-Jan-14, 3:29 pm)
சேர்த்தது : sarabass
Tanglish : nilavin kelvi
பார்வை : 51

மேலே