குற்றம்

களவுதல் குற்றமென்றால்
காதலும் குற்றமே!!!
குற்றத்திற்கு தண்டனை உண்டென்றால்
தந்துவிடு
ஆயுள் முடியும் வரை சிறையிருக்கிறேன்
உன் இதயத்தில்....

எழுதியவர் : யுவஸ்ரீ (23-Jan-14, 4:58 pm)
சேர்த்தது : Uvasri Natarajan
Tanglish : kutram
பார்வை : 81

மேலே