காரணம்,

என்னை வெறுக்க கூறமுடியவில்லை

உன்னால் ஒரு காரணம், கூட

அன்பே ,

என்னால் கூற முடியும்

ஓராயிரம் கரணங்கள் உன்னை

விலக முடியாது என்பதற்கு

உதறி செல்லாதே , உணர்ந்து செல்

என் உண்மையான அன்பினை,,,,,,,,,

எழுதியவர் : madhu (23-Jan-14, 5:28 pm)
சேர்த்தது : தேன் நிலா
பார்வை : 67

மேலே