அட பாவமே

தொண்டர் 1:
எதற்காக கட்சிக் கூட்டத்திற்கு 'சியர் கேர்ல்ஸ் 'ஐ வரவழைத்திருக்கிறார்கள் ?மக்கள் நிறைய வருவதற்காகவா ?

தொண்டர் 2 :
அட , அதற்கில்லை தலைவரைத் தொகுதிக்கு வரவழைக்கத்தான் இந்த ஏற்பாடு !!

தொண்டர் 1:???????????

எழுதியவர் : கார்த்திகா AK (23-Jan-14, 6:04 pm)
Tanglish : ada paavame
பார்வை : 174

சிறந்த நகைச்சுவைகள்

மேலே