டிக்கெட்

கண்டக்டர்: டிக்கெட்!டிக்கெட்!

பயணி : ரெண்டு டிக்கெட் கொடுங்க சார்!

கண்டக்டர்: முன்னாடி இருக்காங்களா..,கொஞ்சம் கையை காட்ட சொல்லுங்க சார்!

பயணி : இல்லீங்க,ரெண்டுமே எனக்குதான்!

கண்டக்டர்:எதுக்கு ரெண்டு?

பயணி :ஒண்ணு தொலைஞ்சதுன்னா, இன்னொன்னு இருக்குமில்ல!

கண்டக்டர்:அது சரி,ரெண்டுமே தொலைஞ்சா?

பயணி :அதுக்குத்தான் பஸ் பாஸ் வச்சிருக்கோம்ல!

எழுதியவர் : உமர்ஷெரிப் (23-Jan-14, 7:02 pm)
பார்வை : 128

சிறந்த நகைச்சுவைகள்

மேலே