உயிரையே வச்சிருக்காரு

நண்பர் 1: அதோ போறாரே இந்தாளு, அப்பா அம்மா மேல உயிரையே வச்சிருக்காரு.

நண்பர் 2: இந்தக் காலத்துல இப்படி ஒருத்தர் இருக்காரா ?

நண்பர் 1: ஆமா... பொண்டாட்டி இவர போட்டு அடிக்கும் போது அப்பா. அம்மான்னுதான் கத்துவாரு!

எழுதியவர் : Akramshaaa (23-Jan-14, 7:50 pm)
பார்வை : 135

சிறந்த நகைச்சுவைகள்

மேலே