அவலம்

கற்பழிப்பு வழக்கு
ஜாமீன் மனு
தூக்கிலிடப்படுகிறது
பெண்மையின்
கற்பு!

எழுதியவர் : ந.சத்யா (23-Jan-14, 7:41 pm)
சேர்த்தது : சத்யா
Tanglish : avalam
பார்வை : 73

மேலே