யாரும் இங்கே ராமன் இல்லை

போதிப்பவன் எல்லாம்
ஞானி ஆகமுடியாது
பேதலிப்பவன் எல்லாம்
உத்தமன் ஆகமுடியாது
காமுகன் எல்லாம்
கவிஞன் ஆகமுடியாது
சந்தர்ப்பம் கிடைத்தால்
யோக்கியனும் அயோக்கியனே..!!!

எழுதியவர் : நெப்போலியன் (23-Jan-14, 5:34 pm)
பார்வை : 158

மேலே