தமிழ்

பாரதியாய் ஆகாவிட்டாலும்
பாதியாவது ஆகுங்களேன்!
ரதியான நம் தமிழை
ரதம் ஏற்றி கொல்வது ஏனோ?

சாதாரண வார்த்தைகளில்
சந்தனத்தமிழ் தெளியுங்களேன்!!
சேதாரம் வேண்டாமே
தங்கத்தமிழ் பொன்னுக்கு!

எழுதியவர் : உமர்ஷெரிப் (23-Jan-14, 11:57 pm)
பார்வை : 206

மேலே