உன் தாய் மடியில்
உன் தாய் மடியில் நீ தவழ்ந்த பொழுதுகளை
நீ மறந்தும் நினைத்துக் கொள்ளாதே
அவை நான் இழந்த பொழுதுகளாய்
இன்னும் உள்ளம் உறுத்திக் கொண்டிருக்கிறதுImage
உனக்கு தாய் மடியாய், நான் அன்று ஏன்
இருக்கவில்லையென்று?
உன் தாய் மடியில் நீ தவழ்ந்த பொழுதுகளை
நீ மறந்தும் நினைத்துக் கொள்ளாதே
அவை நான் இழந்த பொழுதுகளாய்
இன்னும் உள்ளம் உறுத்திக் கொண்டிருக்கிறதுImage
உனக்கு தாய் மடியாய், நான் அன்று ஏன்
இருக்கவில்லையென்று?