தாகம்

முத்தங்கள் தின்கிறபோது
விக்கல் வந்துவிட்டால்
இதோ கொஞ்சம் என்
உயிரைக் குடித்துக்கொள்
அன்பே...

எழுதியவர் : தமிழ் iniyaval (24-Jan-14, 11:47 am)
Tanglish : thaagam
பார்வை : 91

மேலே