ரசனை

பொய் என்று தெரிந்தும்
ரசிக்க முடிகிறது...
உன் கவிதைகளையும்..
காதலையும்...

எழுதியவர் : தமிழ் இனியவள் (24-Jan-14, 11:43 am)
சேர்த்தது : priya
Tanglish : rasanai
பார்வை : 85

மேலே