சுவை

ஆந்திர சமையலென்றால்
காப்பியிலும் காரமிருக்கும்!
கேரளச் சமையலென்றால்
தேநீரிலும் தேங்காய் எண்ணெய் மிதக்கும்!
கர்நாடகச் சமையலென்றால்
இட்லியிலும் இனிப்பிருக்கும்!
தமிழ்நாட்டுச் சமையலில்தான்
சுடுநீரிலும் சுவையிருக்கும்!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (24-Jan-14, 10:34 am)
பார்வை : 657

மேலே