priya - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : priya |
இடம் | : covai |
பிறந்த தேதி | : 11-May-1986 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 24-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 87 |
புள்ளி | : 11 |
என்னைப் பற்றி...
SOLVATHARKU ONDRUMILLAI
என் படைப்புகள்
priya செய்திகள்
விளை நிலம்
விலை நிலமானது பாதி
பாலை நிலமானது மீதி...
உண்மை .... :( 04-Feb-2014 12:00 pm
அழகாய் சொல்லியிருக்கிறீர்கள் 04-Feb-2014 11:56 am
அருமை
04-Feb-2014 11:50 am
பல்லாயிரம் கவிஞரிங்கு
படைக்கின்றார் சொல்லடுக்கு..
பரிசுகளும் பெறுகின்றார்;
பாவம்..அது தமிழுக்கே இழுக்கு 03-Feb-2014 11:10 pm
வரலாம் வராமலும் போகலாம்
இன்னுமொரு நாளை..
அதனால் இன்றே கொடுத்து விடு
இன்னுமொரு முத்தம்...
ஹிஹி நன்றி ஐயா :) 11-May-2014 1:40 pm
நன்றி தோழரே 11-May-2014 1:39 pm
மட்டறவர் குணம் புரிந்தால் போதும் அவர் கூறும் அர்த்தமற்ற வாதத்தையும் சில அர்த்தம் தந்து செல்லும் :) 11-May-2014 1:35 pm
பொய்யாய் இல்லாமல் இருக்கலாம்
புதைந்திருக்கும் உண்மை தெரிய வேண்டுமே. அதற்கென்ன செய்ய வேண்டும் நண்பரே 11-May-2014 1:31 pm
தீர்ந்து போகும் காமம் வேண்டாம்
தீராத காதல் போதும்...
காய்ந்து போனபின் நீ பார்க்கிற
என் கண்ணீர் துளிகள்
எப்படி உணர்திவிடகூடும் என் காதலை..?
முத்தங்கள் தின்கிறபோது
விக்கல் வந்துவிட்டால்
இதோ கொஞ்சம் என்
உயிரைக் குடித்துக்கொள்
அன்பே...
நன்றி நண்பரே
04-Feb-2014 11:33 am
நன்றி நண்பரே 04-Feb-2014 11:33 am
தில் தில் தில் மனதில், காதலாய் துவங்கி
திகில் காதலாய் முடித்திருக்கின்றீர் ..
வாழ்த்துக்கள் !! 24-Jan-2014 4:46 pm
அருமை 24-Jan-2014 3:03 pm
மேலும்...
கருத்துகள்