சுகம் சுகமாய்
காற்றுக்குள்கூட அடைத்து வைத்துப்
பார்த்துவிட்டேன் என் காதலை...ஆனாலும் நீ
உடைத்து உடைத்து உள்ளே நுழைந்து விடுகிறாய்..
காற்றுக்குள்கூட அடைத்து வைத்துப்
பார்த்துவிட்டேன் என் காதலை...ஆனாலும் நீ
உடைத்து உடைத்து உள்ளே நுழைந்து விடுகிறாய்..