பொங்கு மனமே

நுரைகொண்டு
நீயும் பொங்கினால்
காலம் என்னும் காற்றினிலே
அடையாளம் தெரியாமல்
கரைந்து காணாமல் போய்விடுவாய்..!!

உன்
நிறைகொண்டு பொங்கு மனமே
உன்னை
காலத்திற்கும் திருவிழா எடுத்திடும் உலகும்..!!

எழுதியவர் : வெ கண்ணன் (24-Jan-14, 5:41 pm)
Tanglish : ponku maname
பார்வை : 233

மேலே