வாழ்க்கை தேடல்

படிக்க படிக்க வளரும்
வாழ்கை பாடம்
மனதுக்குள் கேள்விகள்
ஆயிரம் எழும்
நியாயங்களுக்கு
போடப்படும் பூட்டு
உண்மைக்கு கிடைக்கும்
இருட்டறைச் சிறை
ஓசையின்றி மறையும்
நெஞ்சுக்குமுறல்கள்
தத்துவ தேடல்கள்
நதிக்கரையாய் நீளும்...

எழுதியவர் : சுந்தரி விஸ்வநாதன். (24-Jan-14, 6:00 pm)
Tanglish : vaazhkkai thedal
பார்வை : 155

மேலே