என் வேதனை

பெண்ணே............!
உன்னை சந்திப்பேன் என்று
எனக்கு முன்பே தெரிந்திருந்தால்
பிறந்திருக்கவே மாட்டேன்
தாயின் கருவில் இறந்தே இருப்பேன்............!

எழுதியவர் : சு. சங்கத்தமிழன் (24-Jan-14, 7:10 pm)
சேர்த்தது : சு சங்கத்தமிழன்
Tanglish : en vethanai
பார்வை : 121

மேலே