காதலி

பெண்ணே...!

உன் கண்கள் எனும்
பலகை கண்டு
நான் எழுதிக் கொண்ட
கட்டுரைகள் -
கவிதைகள் இன்று!

உன் மிச்சம் மீதி
அழகை கண்டு
நான் எழுதி யிருந்த
கற்பனைகள் -
காவியங்கள் இன்று!!

எழுதியவர் : உமர்ஷெரிப் (24-Jan-14, 7:21 pm)
சேர்த்தது : உமர்
Tanglish : kathali
பார்வை : 122

மேலே