தழும்பு

தோல்வியின் தழும்புகள் காணாதவள் நான்
படிப்பு தொடங்கி
பிறர் பற்றிய கணிப்பு வரை
முதன் முதலில் தோற்றுவிட்டேன்
ஆரா தழும்பு ஆழ்மனதில் பதிந்தது ....
ஆனாலும் வலிக்கவில்லை
என் தழும்புக்கு காரணம் நீ என்பதால்..!

எழுதியவர் : சித்ரா ராஜ் (24-Jan-14, 9:08 pm)
சேர்த்தது : சித்ராதேவி
Tanglish : thalumbu
பார்வை : 206

மேலே