போற்றலும் தூற்றலும்
அன்று போற்றியே கொன்றாய்
இன்று தூற்றியே கொல்கிறாய்!
நான் நானாக இருந்தேன்
நீ நீயாக இருப்பாய் என்று
நான் நீயானது விதி
நீ நானானது சதி
அன்று போற்றியே கொன்றாய்
இன்று தூற்றியே கொல்கிறாய்!
நான் நானாக இருந்தேன்
நீ நீயாக இருப்பாய் என்று
நான் நீயானது விதி
நீ நானானது சதி