இந்தியா என் நாடு

இந்தியா என் நாடு
இளம் வீரர்கள் பல உண்டு
இளைய தலைமுறை என்ற
இயற் பெயர் உண்டு
இன்னல் போக்கி
இழிவை போக்கி
இந்த தலைமுறை
இந்திய தலைமுறை
இந்தியா என் நாடு
இளம் வீரர்கள் பல உண்டு
இளைய தலைமுறை என்ற
இயற் பெயர் உண்டு
இன்னல் போக்கி
இழிவை போக்கி
இந்த தலைமுறை
இந்திய தலைமுறை