பதிவு கேமரா

மனைவி: என்னங்க! டி.வி க்கு பின்னாடி அப்படி என்ன தேடுறீங்க?

கணவன்: மறைஞ்சிருக்குற பதிவு கேமராவை.

மனைவி: பதிவு கேமராவா....?

கணவன் : ஆமா! என்னைய யாரோ படம் பிடிக்குறாங்க!

மனைவி:அதெப்பிடிங்க உங்களுக்கு தெரியும்!

கணவன்: ஏன்னா,டி.வி.யில பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவை நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது விஜய் டி.வி.ன்னு கரெக்டா சொல்றாங்களே!!

எழுதியவர் : உமர்ஷெரிப் (25-Jan-14, 12:32 pm)
பார்வை : 124

சிறந்த நகைச்சுவைகள்

மேலே