நோயாளி
நோயாளி:டாக்டர் நா சரியாய் கூட இரும முடியல் டாகடர் !!
டாக்டர்: இந்த மருந்தை குடிங்க.
நோயாளி:இதை குடிச்ச இருமல் போய்டுமா டாக்டர் ?
டாக்டர்:இல்ல நல்ல இருமலாம் ..
நோயாளி:டாக்டர் நா சரியாய் கூட இரும முடியல் டாகடர் !!
டாக்டர்: இந்த மருந்தை குடிங்க.
நோயாளி:இதை குடிச்ச இருமல் போய்டுமா டாக்டர் ?
டாக்டர்:இல்ல நல்ல இருமலாம் ..