வேலைக்கே இன்னும் போகலை

Owner:"வீட்டு வாடகையை எப்போ தர்றதா உத்தேசம்?"
Staff:"சம்பளம் கைக்கு வந்ததும்..."
Owner:"சம்பளம் எப்போ கைக்கு வரும்?"
Staff:"கேனத்தனமா கேக்காதீங்க... வேலைக்கே இன்னும் போகலை.. எந்த மடையன் சம்பளம் தருவான்.?"

எழுதியவர் : Akramshaaa (25-Jan-14, 6:48 am)
பார்வை : 121

சிறந்த நகைச்சுவைகள்

மேலே