கண்ணுக்குத் தெரியும் ஸ்வரங்கள்

எட்டிப் பார்க்கும் ஜன்னல் வழியே
சுட்டிக் குழந்தையின் பிஞ்சு விரல்கள்
காற்று படிக்க கவிதை வடிவில்
கண்ணுக்குத் தெரியும் கலைநய ஸ்வரங்கள்....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (25-Jan-14, 1:38 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 93

மேலே