அழகில்லா பூமி

உன் பூமுகம்
பார்க்காத நேரங்களில்
ஏனோ அழகென்பதே
புவியில் அற்றுவிட்டதாய்
தோன்றுகின்றது !

எழுதியவர் : வசந்தன்செல்வம் (25-Jan-14, 11:19 pm)
சேர்த்தது : vasanthanselvam
பார்வை : 78

மேலே