குடியரசு

முடியரசு போய்
குடியரசு வந்தது
என் வீட்டு அடுக்களையில்
இன்னும் பூனைகள் தூங்குகின்றன
என் வீட்டு தோட்டத்தில்
ஏராளமான அரளிச் செடிகள் .

எழுதியவர் : சுசீந்திரன் . (26-Jan-14, 10:01 am)
சேர்த்தது : MSசுசீந்திரன்
பார்வை : 91

மேலே