குடியரசு திருநாள்

குடியுரிமை குரல் ஓங்கிய உன்னதமான திருநாள் ..!!
சிதறியிருந்த சிறு பகுதிகள் ஒன்றினைந்து "இந்தியா" வல்லரசு வளர்ந்த நாள் ..!!
உலகில் இந்தியன் திமிருடன் திரைகடலென இணைந்த நாள் ..!!
உலகெங்கும் பரந்த ஒவ்வொரு இந்தியனும் மார் தட்டி சொல்லுவோம் நாங்கள் இந்தியன் என்று ..!!
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள் ..!!

-மனோ

எழுதியவர் : மனோ (26-Jan-14, 10:45 am)
பார்வை : 205

மேலே