பரிசு

பின்லேடனை
பிடித்தால்,
யாராயிருந்தாலும் 5
லட்சம் பரிசு என்று
போலிஸ்
சொன்னவுடன்,
சர்தார்ஜி நேராக
போலிஸாரிடம் போய்,
‘எனக்கு 5 லட்சம்
குடுங்க’ என்று
கேட்டிருக்கிறார்.
ஏன் என்ற கேட்ட
போலிஸ் அதிகாரி,
பதிலை கேட்டவுடன்
தலைசுற்றி
விழுந்து விட்டாரம்.
சர்தார்ஜி சொன்னது
இதைத்தான்,
“எனக்கு
பின்லேடனை ரொம்பப்
புடிச்சிருக்கு”

எழுதியவர் : முரளிதரன் (26-Jan-14, 11:19 am)
சேர்த்தது : முரளிதரன்
பார்வை : 193

சிறந்த நகைச்சுவைகள்

மேலே