ஈயம் - பித்தளை

ஈயத்த பாத்து சிரிச்சிதாம் பித்தளை ... இந்தப் பழமொழியோட அர்த்தம் என்ன தெரியுமா ..?

இது கூட தெரியலியா ...?

அப்படீன்னா ...

>

>

>

>

>

பித்தளை சிரிக்கிற மாதிரி ஈயம் ஏதோ ஜோக் சொல்லி இருக்குன்னு அர்த்தம்

எழுதியவர் : (26-Jan-14, 11:21 am)
பார்வை : 147

மேலே