8 மணிக்கு

ஒரு ஊர்ல 8 மணி 10 மணின்னு ரெண்டு friend இருந்தாங்க.
ஒரு நாள் 8 மணிய பாக்க 10 மணி , 8 மணிக்கு போனான்.
8 மணிக்கு போன 10 மணி 10 மணி ஆகியும் 8 மணிய பாக்கல.
ஏன்னா 8 மணிதான் 10 மணிய பாக்க 8 மணிக்கே போய்ட்டானே
அதனால , 10 மணியால 8 மணிய 10 மணிக்கு பாக்க முடியல .
10 மணியால 8 மணிக்கு 10 மாணிய பாக்க முடியல
ஏன்னா 8 மணிதான் 8 மணிக்கே 10 மணிய பாக்க போயாச்சே .

இதுல எதாச்சும் புரிஞ்சிதா ? ரொம்ப யோசிக்க வேணாம்

எழுதியவர் : முரளிதரன் (26-Jan-14, 11:21 am)
சேர்த்தது : முரளிதரன்
பார்வை : 167

மேலே