அமுதம்

திருத்திக் கொள்ளுங்கள்!
அளவுக்கு மிஞ்சினால்
அமிர்தமும் நஞ்சென்பதை!

அளவுக்கு மிஞ்சினாலும்,
அதன்பின்னும் மிஞ்சினாலும்,
மிஞ்சி,மிஞ்சி,மிஞ்சி,
நெஞ்சமெல்லாம் நிறைந்தாலும்,
நஞ்சேதும் இல்லை

காரணம்..

தமிழுக்கு அமுதென்று பேர்!!!

எழுதியவர் : உமர்ஷெரிப் (26-Jan-14, 11:13 am)
சேர்த்தது : உமர்
பார்வை : 235

மேலே