பாடுங்க பாகவதரே - மணியன்

கல்யாணத்துக்கு வந்த என்னை
இப்படி திடீரென்று
பாடச் சொலறீங்களே ஏன் ?

அது வந்துங்க . 500 பேர்
சாப்பிடுற அளவுக்கு
சமையல் செய்திருக்கிறோம்.
ஆனால் 1000 பேருக்கு மேல்
வந்திருக்கிறாங்க.
நீங்க பாட ஆரம்பித்தால் . . . . . . . . . .

எழுதியவர் : மல்லி மணியன் (26-Jan-14, 10:21 pm)
பார்வை : 243

சிறந்த நகைச்சுவைகள்

மேலே