பெயர்
(நேர்முகத் தேர்வில், தேர்வாளர் ஒரு பறவையின் கால் மட்டும் கொண்ட படத்தைக் காட்டி....)
தேர்வாளர் : இந்த பறவையின் பெயர் என்ன? என்று சரியாகச் சொல்லுங்கள் பார்ப்போம்!
வந்தவர்: தெரியாது சார்! காலை மட்டும் பார்த்து எப்படி பேர் சொல்ல முடியும் சார்!
தேர்வாளர் : சொல்லணும்! சொல்வதுதான் திறமை! அதை வச்சுத்தான் நாங்கள் திறமையானவர்களை கண்டுப்பிடிக்க முடியும் மிஸ்டர்.....மிஸ்டர்..... என்ன பேர் சொன்னீங்க?
வந்தவர் : (காலை தூக்கி காண்பித்து...) பேரை கண்டுப்பிடிச்சுக்குங்க சார்!!!