நல்லா சொறியுங்கடா - மணியன்

மன்னா !, ,

எதிரி நாட்டு மன்னன்

பெரும்படையுடன்

வருகிறான்.

. . . . . . . . .

வந்தால் என்ன

நம் வீரர்கள் அனைவருக்கும்

நகம் வளர்க்கச் சொல்லி

உடனே சுற்றறிக்கை அனுப்பு.

எழுதியவர் : மல்லி மணியன் (27-Jan-14, 8:50 am)
பார்வை : 124

சிறந்த நகைச்சுவைகள்

மேலே