நீங்க என்ன சொல்லுது - மணியன்

நேத்து ராத்திரி

திடீர் என்று

என்வீட்டுக்குள்ள

சிங்கம் வந்துட்டுது. . . .
. . . . . .
. . . . .
அடடா . அப்புறம் என்ன ஆச்சு ? !

. . . . . . . .

டேபிள் மேல இருந்த

பென்சிலை எடுத்து

நையப்புடைச்சு ஓட வச்சிட்டேன்.

. . . . . . . . . . . . .

அட போப்பா அது எங்க

ஓடிப்போச்சு . என் வீட்டுக்குள்ள

புகுந்துடுச்சி.

. . . . . . . . . . . . .

அ. . . ச். . . ச. . .ச். . . சோ.
அப்புறம் நீ என்ன பண்ணினே. ?

, , , , , , , , , , ,

ஏதோ அவசரத்தில

கையில இருந்த குண்டூசியால

குத்தினேன். ரத்தம் சொட்டச் சொட்ட

ஓடிடுத்து.
. . . . . . . . . .

( நீங்க என்ன சொல்லுது )

எழுதியவர் : மல்லி மணியன் (26-Jan-14, 11:17 pm)
பார்வை : 136

மேலே