போதும்

நீ கடற்கரையில்
கால் பதித்தால்....
கடல் அலையும்
காதல் கொள்ளும் !!!

என்- நினைவலையில்
வீற்றிருக்க- உன்
விழி மொழியும்
மொழியே போதும் !!!!

எழுதியவர் : மு.சா.மு.மபாஸ் (27-Jan-14, 1:19 pm)
சேர்த்தது : முகம்மது மபாஸ்
Tanglish : pothum
பார்வை : 115

மேலே