தெரியாமல் செய்தல் தான் தவறு,தெரிந்து செய்தால் குற்றம்
தெரியாமல் செய்தல் தான் தவறு,தெரிந்து செய்தால் குற்றம், இரண்டிற்குமே சூழ்நிலைகளை பொருத்து சட்ட நடவடிக்கைகளோ அல்லது மன்னிப்போ உண்டு, அது சட்ட படியோ அல்லது இறைவனின் எழுதிவைத்த விதிபடியோ(அனைவரிடமும் அன்பு காட்டுங்கள்)