நினைவுகள்

பெண்ணே!
உன்னை பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறேன்
இன்னும் கொஞ்சம் அதிகமாக என்னை காயப்படுத்து ,
இந்த மண்ணின் மேல் மறையும் வரை உன் நினைவுகளை மட்டும் சுமப்பதற்கு!........

எழுதியவர் : பிரியன் சிவா (27-Jan-14, 9:49 pm)
சேர்த்தது : நமச்சிவாயம்
Tanglish : ninaivukal
பார்வை : 308

மேலே