லிமரிக்

ஊட்டியில் நடமாடியது புலி
ஆட்டிப் படைத்தது கிலி !
மறத்தமிழச்சி விரட்டினாள் முறத்தால்
மகளிர்அன்று சிறந்தனர் திறத்தால்
சுட்டதில்இன்று வேங்கை பலி .....!!!
ஊட்டியில் நடமாடியது புலி
ஆட்டிப் படைத்தது கிலி !
மறத்தமிழச்சி விரட்டினாள் முறத்தால்
மகளிர்அன்று சிறந்தனர் திறத்தால்
சுட்டதில்இன்று வேங்கை பலி .....!!!