சோதிடப் பொய்

"இப்பெல்லாம் நீ சோதிடம் பாக்க
வரதில்லையே. ஏன் மாப்ள?"
" சோசியரு ரொம்பப் பொய்
சொல்றாரு"
"போன தடவ உங்ககூட வந்தப்ப
உங்களப் பெரிய அறிவாளின்னு
சொன்னார்ல்ல"

எழுதியவர் : (28-Jan-14, 3:19 pm)
பார்வை : 113

சிறந்த நகைச்சுவைகள்

மேலே