பிச்சைக்கார

"மாப்பிளே இன்னைக்குச்
சென்னைக்குப் போகலையா?"
"நாளைக்குப் போறேன்.எதுக்குக்
கேக்குறீங்க?"
"இல்ல..இன்னக்கிப் பிச்சக்காரங்கக்
கணக்கு எடுக்குறாங்களாம்

எழுதியவர் : பேராசிரியர் (28-Jan-14, 3:15 pm)
சேர்த்தது : Arangarasan V
பார்வை : 120

சிறந்த நகைச்சுவைகள்

மேலே