அ ஆ - மணியன்

அம்மா. .

நேத்திக்கு கூட்டிட்டு

போனீங்களே டாக்டர் அங்கிள்

அவரு எப்படித்தான்

படிச்சு டாக்டர் ஆனார்னு

எனக்கு சந்தேகமா இருக்கு. . . .

- - - - - - - - - -

ஏன்டா அப்படி சொல்லுற ? !

- - - - - -

பின்ன என்னம்மா. .

என்ட போயி . . .ஆ. . . காட்டுன்னு

சொல்றார். அவருக்கு அ. . . ஆ. . வே .

தெரியமாட்டேங்கு்து. . .

எழுதியவர் : மல்லி மணியன் (28-Jan-14, 8:04 pm)
பார்வை : 116

மேலே