அரசியல்வாதிக்கு வாழ்த்து

அரசியல்வாதிக்கு வாழ்த்து
***************************************
வாழ்த்துபவர்: சிந்தனைச் சிற்பி
சாக்ரடீசு கி.மு 399 இல்
செத்துப் போயிட்டாரு.அதாவது
70 வயசுல செத்துப்
போயிட்டாரு. தலைவருக்கும்
இப்ப வயசு 70. தலைவரும்
சிந்தனைச் சிற்பி. சாக்ரடீசு
போலவே சிந்தனைச் சிற்பிதான்..

எழுதியவர் : பேராசிரியர் (28-Jan-14, 6:19 pm)
பார்வை : 137

சிறந்த நகைச்சுவைகள்

மேலே