புட்டிப் பால்

மனைவி : என்னங்க.. நீங்க புட்டிப் பால் குடிச்சு தான் வளர்ந்தீங்களா ?

கணவன் : எப்படி கண்டுபுடிச்சே?
.
.
.
.
.
.
.
.
.
.
.
மனைவி : உங்கம்மா கிட்ட உள்ள வீரத்தில
நூறுல ஒரு பங்கு கூட உங்க கிட்ட இல்லையே..!

எழுதியவர் : முரளிதரன் (28-Jan-14, 6:09 pm)
சேர்த்தது : முரளிதரன்
பார்வை : 157

சிறந்த நகைச்சுவைகள்

மேலே